Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (2024)

  • விபரம்
  • செல்லும் வழி
  • மேப்
  • படங்கள்
  • அருகில் உள்ள கோயில்

English Version

அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில்

மூலவர்: கம்பகரேசுவரர்
அம்மன்/தாயார்: தர்மசம்பர்த்தினி
தல விருட்சம்: வில்வமரம்
தீர்த்தம்: சரபதீர்த்தம்
புராண பெயர்: திருப்புவனேசுரம்
ஊர்: திருப்புவனம்
மாவட்டம்: தஞ்சாவூர்
மாநிலம்: தமிழ்நாடு
Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (1) திருவிழா: Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (2)
பங்குனி உத்திரம் - பிரம்மோற்சவம் -18 நாட்கள் திருவிழாசரப உற்சவம் - பங்குனி பிரம்மோற்சவம் முடிந்தவுடன் அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையில் சரப உற்சவம் நடைபெறும். அன்று ஏக தின அர்ச்சனை நடக்கும். அன்று இரவு சுவாமி வெள்ளி ரதத்தில் புறப்பாடு - திருவீதி உலா.சரபேசர் சிறப்பு பூஜைகள் : வெள்ளி , சனி, ஞாயிறு, அஷ்டமி, பவுர்ணமி ஆகிய 5 நாட்களின் போதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. தவிர தினமும் சரப ஹோமம் (பெரிய பூஜை)நடக்கும்முருகனுக்கு கார்த்திகை தோறும் சிறப்பு வழிபாடு நடக்கும்.சங்கட சதுர்த்தி அன்று விநாயகருக்கு சிறப்பு வழிபாடு நடக்கும்.நவராத்திரி, சிவராத்திரி அன்று கோயிலின் விசேஷ நாட்கள் ஆகும்.பவுர்ணமி திருவீதி வலம் இங்கு ஒவ்வொரு மாதமும் சிறப்பாக நடைபெறும்.மாதாந்திர பிரதோஷ நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும்.வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல், தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடக்கும்.
Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (3) தல சிறப்பு: Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (4)
இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்இத்தலத்தில் சரபேஸ்வரர் 7 அடி உயரத்தில் தனிசன்னதியில் பிரம்மாண்டமான தோற்றத்தில் அருள்பாலிக்கிறார்.
Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (5) திறக்கும் நேரம்:Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (6)
காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (7) முகவரி:Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (8)
அருள்மிகு கம்பகரேசுவரர் கோயில், திருப்புவனம்- 612103,தஞ்சாவூர் மாவட்டம்.
Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (9) போன்:Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (10)
+91- 435- 2460760.
Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (11) பொது தகவல்:Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (12)
பிட்சாடனர், லிங்கோத்பவர், தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்க்கை ஆகியோர் சன்னதிகள் சுற்றுப்பிரகாரத்தில் உள்ளது.

தருமபுரம் ஆதீனத்தின் மேற்பார்வையில் நடந்து வரும் கோயில். சரப தீர்த்தம் உட்பட ஒன்பது தீர்த்தங்கள் உள்ள கோயில் இது.

Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (13) பிரார்த்தனைKambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (14)
சரபேசரை வணங்கினால் வியாதிகள், மனக்கஷ்டங்கள், கோர்ட் விவகாரங்கள், பில்லி சூன்யங்கள், ஏவல், மறைமுக எதிரிகள் தொல்லை, திருஷ்டி தோஷங்கள், சத்ரு தொல்லைகள், ஜாதக தோஷங்கள், கிரக தோஷங்கள் அனைத்தும் நீங்கும்.

கல்வி, ஆரோக்கியம், ஆயுள் விருத்தி, மனம் விரும்பும் படியான வாழ்க்கை, உத்தியோக உயர்வு போன்ற நினைத்த காரியங்கள் கைகூடும். குழந்தை பேறு கிடைக்கும் கடன் தொல்லை நீங்கும்.

சுவாமி கம்பகேசுவரரை வணங்குவோர்க்கு நடுக்கங்கள், நரம்புதளர்ச்சி,தேவையற்ற பயம், மூளை வளர்ச்சியடையாமல் இருத்தல் ஆகிய பிரச்சினைகள் நீங்கி ஆயுள் விருத்தி, நல்ல ஆரோக்கியம் கிடைக்கும்.

அம்பாள் தருமத்தை வளர்த்து காப்பவள் என்பதால் அவளை வணங்குவோர்க்கு பாவங்கள் நீங்கப் பெறும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். குழந்தை பாக்கியமும் கிடைக்கப்பெறுவார்கள்.

Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (15) நேர்த்திக்கடன்:Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (16)
சரபேசருக்கு 11 வாரங்கள் தொடர்ந்து அர்ச்சனை செய்கிறார்கள்.அபிசேகம், பூஜை சகஸ்ரநாம அர்ச்சனை, யாகம் ஆகியவற்றை செய்கிறார்கள். வஸ்திரம் சாத்துகிறார்கள். சரப யாகம் செய்கிறார்கள். சரபேசருக்கு சந்தனகாப்பு சாத்துகிறார்கள்.செவ்வரளிப்பூ,மரிக்கொழுந்து,வில்வம், செண்பக புஷ்பம், நாகலிங்கப்பூ ஆகிய மலர்களால் சரபேசருக்கு சரப அர்ச்சனை செய்வது முக்கிய நேர்த்திகடனாக உள்ளது.வெள்ளிக்கிழமை அன்று சரபேசருக்கு தயிர் அபிசேகம் (வியாதி நீக்கம்) பால் அபிஷேகம்(ஆயுள் விருத்தி) ஆகியவை செய்வதும் பக்தர்களது நேர்த்திகடனாக உள்ளது.பால் , தயிர், இளநீர் , எண்ணெய் அபிசேகம் சுவாமிக்கு செய்யலாம்.சுவாமிக்கு ருத்ரா அபிஷேகமும் செய்கிறார்கள். மேலும் சுவாமிக்கு வேட்டி படைத்தல் அம்பாளுக்கு சேலை வழங்கல், கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் படைத்தல் ஆகிவற்றை செய்யலாம்.சுவாமிக்கு நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு விநியோகிக்கலாம்.தவிர வழக்கமான அபிஷேக ஆராதனைகளும் செய்யலாம்.
Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (17) தலபெருமை:Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (18)
சரபேசர் : 1.சிவன், 2. விஷ்ணு, 3. காளி (பிரத்யங்காரா தேவி), 4. துர்க்கை(சூலினி துர்க்கை) ஆகிய நான்கு மூர்த்திகளும் சேர்ந்த அம்சம் தான் சரபேசர்.

ஹிரண்யனை வதம் செய்த நரசிம்மசுவாமி அந்த உதிரம் தன் உடலில் இருப்பதால் ஆக்ரோஷமும் அகங்காரமும் அடைகிறார். அவரை சாந்தப்படுத்துவதற்காக சிவபெருமானை தேவர்கள் வேண்டுகின்றனர். நரசிம்மரின் துளி ரத்தம் பூமியில் பட்டால் ஆயிரம் தீவினை செய்யக் கூடிய குழந்தைகள் தோன்றும் அபாயம் ஏற்பட்டது. மகாவிஷ்ணுவின் உடம்பு ஆதலால் அமிர்தம் கலந்துள்ள அந்த குழந்தைகளை அழிக்க முடியாது. இந்த சிக்கலை தீர்க்க சிவபெருமானால் மட்டுமே முடியும் என்பதால் தேவர்கள் அவரிடம் முறையிட்டனர்.

சிவபெருமான் யாழி முகம், மனித உடம்பு, எட்டுக் கால், நான்கு கை, இரண்டு இறக்கைகள் ஒரு இறக்கையில் பிரத்யங்காரா பத்ரகாளியாகவும், மற்றொன்றில் சூலினி என்ற துர்க்கையாகவும் உருவெடுத்து இறக்கைகளால் சிவபெருமான் பறவை ரூபம் எடுக்கிறார். பிறகு அந்த நரசிம்மத்தை தன் இரண்டு கால்களால் ஆகாயத்தில் துரத்தி சென்று காற்று மண்டலத்திற்கு சென்று (பூமியின் ஈர்ப்பு மண்டலத்திற்கு அப்பாற்பட்டு சென்று) தனது வஜ்ரத்தால் (நகத்தால்) நரசிம்மத்தை அமுக்க அசுர ரத்தங்கள் பீறிட்டு வெளியேறி பூமியில் விழாது காற்றோடு கலக்கிறது.

அசுர ரத்தம் வெளியானவுடன் நரசிம்மர் சாந்தமடைந்து சிவபெருமானை வழிபடுகிறார். அந்த காட்சி இங்குள்ள சரபேசர் மூலம் காணலாம்.நான்கு பெரிய தெய்வங்களும் ஒன்றாக இருப்பதால் நான்கும் சேர்ந்த அருள் கிடைக்கிறது.

சுவாமியின் இன்னொரு பெயர் நடுக்கம் தீர்த்த நாயகன். அம்பாளின் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி என்பதாகும்.

தேவேந்திரன், அக்னி பகவான், மாந்தாதா வரகுணபாண்டியன், சந்திரன், சூரியன் ஆகியோரால் பூஜிக்கப்பட்ட தலம்.

அம்பாளுக்கு நான்கு கைகள், அட்சர மாலை, தாமரைப்பூ வைத்து அபயமளிப்பவளாக நின்ற நிலையில் அருள்பாலிக்கிறாள்.

அம்பாளின் பீடம் ஒட்டியாண பீடம் என்ற பத்ம பீடத்தில் உள்ளது.

இராமாயண மகாபாரத கதைகளை விளக்கும் சிற்பங்கள் கோயில் முழுக்க நிறைந்து காணப்படுகிறது.

இராஜராஜசோழன் பேரன் மூன்றாம் குலோத்துங்க சோழன் கட்டிய கோயில் இது. அதனால்தான் என்னவோ தஞ்சை பெரியகோயிலின் வடிவத்தை போலவே இக்கோயில் உள்ளது.

Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (19) தல வரலாறு:Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (20)
வரகுணபாண்டியன் என்ற மன்னன் போருக்கு செல்கிறான்.அவ்வாறு செல்லும்போது வழியில் குதிரை வேகமாக செல்கிறது. பாதையின் குறுக்காக அந்தணர் வர குதிரையின் வேகத்தை அடக்குவதற்குள் குதிரை காலில் விழுந்து விதிப்பயனால் அந்த அந்தணர் உயிர் விடுகிறார். பிறகு அந்த அந்தணரின் ஆவியானது வரகுணபாண்டியனை பிடிக்கிறது.

அதாவது பிரம்மகத்தி தோசம் பிடிக்கிறது. அது நீங்க திருவிடைமருதூர் செல்கிறார். அங்கு சென்று வழிபட அந்த பிரம்மகத்தி தோசமானது கிழக்கு வாயிலில் ஒதுங்குகிறது. அதிலிருந்து விடுபட்ட வரகுணபாண்டியன் தனது தோசம் நீங்கியவுடன் திருபுவனம் வருகிறார். அப்போது மீண்டும் அந்த ஆவி வந்து பிடிக்குமோ என்று பயப்படுகிறார். அந்த பயத்தினால் நடுக்கம் ஏற்படுகிறது. அந்த நடுக்கத்தை கம்பகரேசுவரர் போக்குகிறார்.
மன்னனுக்கு ஏற்பட்ட நடுக்கத்தை தீர்த்ததால் நடுக்கம் தீர்த்த நாயகர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது.
Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (21) சிறப்பம்சம்:Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (22)
அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

« சிவன் முதல் பக்கம்

அடுத்த சிவன் கோவில் »

',10.990180501634683,79.4336398244559,'389','Location 1'], ['

அருள்மிகு கஜேந்திர வரதன் திருக்கோயில்கபிஸ்தலம்,தஞ்சாவூர்மேலும் »

',10.946964266631902,79.25672131783358,'347','Location 2'], ['

அருள்மிகு ஹரசாப விமோசன பெருமாள் திருக்கோயில்கண்டியூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.860175729483947,79.10859900719515,'348','Location 3'], ['

அருள்மிகு அப்பக்குடத்தான் திருக்கோயில்கோவிலடி,தஞ்சாவூர்மேலும் »

',10.839386133517525,78.88941961533419,'349','Location 4'], ['

அருள்மிகு ஆதிவராகப் பெருமாள் திருக்கோயில்கும்பகோணம்,தஞ்சாவூர்மேலும் »

',10.962121739924529,79.37044242027696,'350','Location 5'], ['

அருள்மிகு நீலமேகப்பெருமாள் ( மாமணி ) திருக்கோயில்தஞ்சாவூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.81783634562568,79.1356984378217,'351','Location 6'], ['

அருள்மிகு சற்குணலிங்கேஸ்வரர் திருக்கோயில்கருக்குடி,தஞ்சாவூர்மேலும் »

',10.92476912459759,79.40414625412814,'352','Location 7'], ['

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்கும்பகோணம்,தஞ்சாவூர்மேலும் »

',10.958514142070257,79.37781849506791,'365','Location 8'], ['

அருள்மிகு சோமேஸ்வரர் திருக்கோயில்கும்பகோணம்,தஞ்சாவூர்மேலும் »

',10.958888070314618,79.37500673539034,'366','Location 9'], ['

அருள்மிகு பஞ்சவர்ணேஸ்வரர் திருக்கோயில்நல்லூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.925032484381182,79.29978230598863,'367','Location 10'], ['

அருள்மிகு சித்தநாதேஸ்வரர் திருக்கோயில்திருநறையூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.919596691096366,79.43968015915743,'368','Location 11'], ['

அருள்மிகு அருணஜடேசுவரர் திருக்கோயில்திருப்பனந்தாள்,தஞ்சாவூர்மேலும் »

',11.092165893502,79.45400154603703,'369','Location 12'], ['

அருள்மிகு சிவானந்தேஸ்வரர் திருக்கோயில்திருப்பந்துறை,தஞ்சாவூர்மேலும் »

',10.864495737703145,79.65936327032978,'370','Location 13'], ['

அருள்மிகு சோற்றுத்துறை நாதர் திருக்கோயில்திருச்சோற்றுத்துறை,தஞ்சாவூர்மேலும் »

',10.87587497226841,79.13786244418588,'371','Location 14'], ['

அருள்மிகு பாலுகந்தநாதர் திருக்கோயில்திருவாய்பாடி,தஞ்சாவூர்மேலும் »

',11.082816515525638,79.43730747712834,'372','Location 15'], ['

அருள்மிகு கோலவில்லி ராமர் திருக்கோயில்திருவெள்ளியங்குடி,தஞ்சாவூர்மேலும் »

',11.070171217012719,79.4373820423425,'374','Location 16'], ['

அருள்மிகு திருநறையூர் நம்பி திருக்கோயில்நாச்சியார்கோயில்,தஞ்சாவூர்மேலும் »

',10.915572454452976,79.44520550972811,'375','Location 17'], ['

அருள்மிகு பாஸ்கரேஸ்வரர் திருக்கோயில்பரிதியப்பர்கோவில்,தஞ்சாவூர்மேலும் »

',10.677161047341825,79.23730051530583,'377','Location 18'], ['

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்திருப்பெரும்புலியூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.896735774281483,79.08972698456637,'378','Location 19'], ['

அருள்மிகு அமிர்தகலசநாதர் திருக்கோயில்சாக்கோட்டை,தஞ்சாவூர்மேலும் »

',10.935061051028507,79.40008002526156,'379','Location 20'], ['

அருள்மிகு சத்தியகிரீஸ்வரர் திருக்கோயில்சேங்கனூர்,தஞ்சாவூர்மேலும் »

',11.069339408870894,79.43869900729624,'380','Location 21'], ['

அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்தென்குடித்திட்டை,தஞ்சாவூர்மேலும் »

',10.837478855430781,79.1726914645551,'381','Location 22'], ['

அருள்மிகு நெய்யாடியப்பர் திருக்கோயில்தில்லைஸ்தானம்,தஞ்சாவூர்மேலும் »

',10.876612500270856,79.08641016496404,'382','Location 23'], ['

அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில்திருவிஜயமங்கை,தஞ்சாவூர்மேலும் »

',11.004050908754685,79.30848741583759,'384','Location 24'], ['

அருள்மிகு சாரநாதப்பெருமாள் திருக்கோயில்திருச்சேறை,தஞ்சாவூர்மேலும் »

',10.879046329735766,79.45397096878878,'385','Location 25'], ['

அருள்மிகு செம்மேனிநாதர் திருக்கோயில்திருக்கானூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.85886917810398,78.95064747346623,'387','Location 26'], ['

அருள்மிகு கோகிலேஸ்வரர் திருக்கோயில்திருக்கோழம்பியம்,தஞ்சாவூர்மேலும் »

',11.033453590367833,79.5151773692487,'388','Location 27'], ['

அருள்மிகு நீலகண்டேஸ்வரர் திருக்கோயில்திருநீலக்குடி,தஞ்சாவூர்மேலும் »

',10.985430500818268,79.4817677737592,'393','Location 28'], ['

அருள்மிகு வல்வில்ராமன் திருக்கோயில்திருப்புள்ளம்பூதங்குடி,தஞ்சாவூர்மேலும் »

',10.97165927937313,79.30333891514238,'394','Location 29'], ['

அருள்மிகு வில்வவனேசுவரர் திருக்கோயில்திருவைகாவூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.994108936772333,79.28647828128305,'395','Location 30'], ['

அருள்மிகு மகாலிங்கம் திருக்கோயில்திருவிடைமருதூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.999162902195922,79.45599888638071,'396','Location 31'], ['

அருள்மிகு தயாநிதீஸ்வரர் திருக்கோயில்வடகுரங்காடுதுறை,தஞ்சாவூர்மேலும் »

',10.92195642753659,79.19674551500066,'398','Location 32'], ['

அருள்மிகு ஒப்பிலியப்பன் திருக்கோயில்திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர்மேலும் »

',10.961531887517337,79.43157988793246,'426','Location 33'], ['

அருள்மிகு அகோர வீரபத்திரர் திருக்கோயில்கும்பகோணம்,தஞ்சாவூர்மேலும் »

',10.95561223216863,79.381068527764,'429','Location 34'], ['

அருள்மிகு வீரபத்திரசுவாமி திருக்கோயில்தாராசுரம்,தஞ்சாவூர்மேலும் »

',10.951572684086742,79.35626855489318,'435','Location 35'], ['

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்பந்தநல்லூர்,தஞ்சாவூர்மேலும் »

',11.131286845048574,79.51259923007456,'517','Location 36'], ['

அருள்மிகு பிராணநாதேஸ்வரர் திருக்கோயில்திருமங்கலக்குடி,தஞ்சாவூர்மேலும் »

',11.027240517871173,79.4732490779279,'518','Location 37'], ['

அருள்மிகு பிரகதீஸ்வரர் திருக்கோயில்தஞ்சாவூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.783437779609834,79.13348990685336,'532','Location 38'], ['

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்புன்னைநல்லூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.78530324400907,79.19014969471391,'533','Location 39'], ['

அருள்மிகு பிரம்மன் திருக்கோயில்கும்பகோணம்,தஞ்சாவூர்மேலும் »

',10.959138233312878,79.37736774979385,'590','Location 40'], ['

அருள்மிகு கும்பேஸ்வரர் திருக்கோயில்கும்பகோணம்,தஞ்சாவூர்மேலும் »

',10.958382477083006,79.37109151485856,'591','Location 41'], ['

அருள்மிகு சாரங்கபாணி திருக்கோயில்கும்பகோணம்,தஞ்சாவூர்மேலும் »

',10.959489777800341,79.37512347848042,'644','Location 42'], ['

அருள்மிகு ராமசாமி திருக்கோயில்கும்பகோணம்,தஞ்சாவூர்மேலும் »

',10.956723493224224,79.37369325760301,'651','Location 43'], ['

அருள்மிகு பிரத்யங்கிராதேவி திருக்கோயில்அய்யாவாடி,தஞ்சாவூர்மேலும் »

',10.954174433237293,79.43302372101243,'662','Location 44'], ['

அருள்மிகு தேனுபுரீஸ்வரர் திருக்கோயில்பட்டீஸ்வரம்,தஞ்சாவூர்மேலும் »

',10.924719086212296,79.34497524799554,'663','Location 45'], ['

அருள்மிகு திருவலஞ்சுழிநாதர் திருக்கோயில்திருவலஞ்சுழி,தஞ்சாவூர்மேலும் »

',10.954050666336157,79.3324723318301,'664','Location 46'], ['

அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்திருக்கருகாவூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.869145603521002,79.27616988122054,'672','Location 47'], ['

அருள்மிகு எழுத்தறிநாதர் திருக்கோயில்இன்னம்பூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.981754727099435,79.3391839564174,'674','Location 48'], ['

அருள்மிகு ஐயாறப்பன் திருக்கோயில்திருவையாறு,தஞ்சாவூர்மேலும் »

',10.88097441429766,79.10514271272405,'677','Location 49'], ['

அருள்மிகு சுவாமிநாத சுவாமி திருக்கோயில்சுவாமிமலை,தஞ்சாவூர்மேலும் »

',10.956838700737131,79.32577505707741,'720','Location 50'], ['

அருள்மிகு சூரியனார் திருக்கோயில்சூரியனார்கோயில்,தஞ்சாவூர்மேலும் »

',11.031052621989922,79.47861349595769,'739','Location 51'], ['

அருள்மிகு எமதர்மராஜா திருக்கோயில்திருச்சிற்றம்பலம்,தஞ்சாவூர்மேலும் »

',10.362204106460675,79.20759773463942,'740','Location 52'], ['

அருள்மிகு குபேரபுரீஸ்வரர் திருக்கோயில்தஞ்சாவூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.815265020504775,79.13986283547274,'781','Location 53'], ['

அருள்மிகு கோடீஸ்வரர், கைலாசநாதர் திருக்கோயில்கொட்டையூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.111846715193104,78.79831731319427,'865','Location 54'], ['

அருள்மிகு பிரம்மசிரகண்டீஸ்வர் திருக்கோயில்கண்டியூர்,,தஞ்சாவூர்மேலும் »

',10.861629788008976,79.10917675508244,'885','Location 55'], ['

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்அம்மங்குடி,தஞ்சாவூர்மேலும் »

',10.953942699422697,79.4964905530378,'886','Location 56'], ['

அருள்மிகு பரசுநாதர் திருக்கோயில்முழையூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.925116759462574,79.35385805361875,'895','Location 57'], ['

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்நெய்க் குப்பை,தஞ்சாவூர்மேலும் »

',11.77292290981752,79.67313694927725,'896','Location 58'], ['

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்திங்களூர்,தஞ்சாவூர்மேலும் »

',11.318017681807738,77.48891758892569,'897','Location 59'], ['

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்கஞ்சனூர்,தஞ்சாவூர்மேலும் »

',11.046426904553824,79.49436020877329,'907','Location 60'], ['

அருள்மிகு நாகேஸ்வரர் திருக்கோயில்திருநாகேஸ்வரம்,தஞ்சாவூர்மேலும் »

',10.963364639360673,79.42855435616366,'918','Location 61'], ['

அருள்மிகு கோடியம்மன் திருக்கோயில்தஞ்சாவூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.81231429238285,79.13887417329533,'928','Location 62'], ['

அருள்மிகு சோமேசர் திருக்கோயில்கீழபழையாறை வடதளி,தஞ்சாவூர்மேலும் »

',10.458465471137737,79.25809755921364,'954','Location 63'], ['

அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்திருக்காட்டுப்பள்ளி,தஞ்சாவூர்மேலும் »

',10.847594666729172,78.95839047458139,'956','Location 64'], ['

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்பசுபதிகோயில்,தஞ்சாவூர்மேலும் »

',10.897831452784128,79.17803120639292,'957','Location 65'], ['

அருள்மிகு சிவகுருநாதர் திருக்கோயில்சிவபுரம்,தஞ்சாவூர்மேலும் »

',10.941739551214502,79.40389788163884,'958','Location 66'], ['

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்திருப்பழனம்,தஞ்சாவூர்மேலும் »

',10.88824412914898,79.13033562905184,'959','Location 67'], ['

அருள்மிகு பாலைவனேஸ்வரர் திருக்கோயில்பாபநாசம்,தஞ்சாவூர்மேலும் »

',10.930929048741636,79.27036035059245,'960','Location 68'], ['

அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் திருக்கோயில்மேலைத்திருப்பூந்துருத்தி,தஞ்சாவூர்மேலும் »

',10.85893239846363,79.11355304822791,'961','Location 69'], ['

அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோயில்திருப்புறம்பியம்,தஞ்சாவூர்மேலும் »

',11.008131864779068,79.33210292461808,'962','Location 70'], ['

அருள்மிகு ஆத்மநாதேஸ்வரர் திருக்கோயில்திருவாலம் பொழில்,தஞ்சாவூர்மேலும் »

',10.784740707587241,79.14036199450493,'963','Location 71'], ['

அருள்மிகு புராதனவனேஸ்வரர் திருக்கோயில்பட்டுக்கோட்டை,தஞ்சாவூர்மேலும் »

',10.42357928852962,79.3157830243581,'1001','Location 72'], ['

அருள்மிகு சாரபரமேஸ்வரர் திருக்கோயில்திருச்சேறை,தஞ்சாவூர்மேலும் »

',10.879436162046456,79.4572201968549,'1002','Location 73'], ['

அருள்மிகு பசுபதீஸ்வரர் திருக்கோயில்ஆவூர் (கோவந்தகுடி),தஞ்சாவூர்மேலும் »

',10.89875856221245,79.32690453555551,'1027','Location 74'], ['

அருள்மிகு சக்கரவாகேஸ்வரர் திருக்கோயில்சக்கரப்பள்ளி,தஞ்சாவூர்மேலும் »

',10.903731190753655,79.2085011008021,'1028','Location 75'], ['

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்உமையாள்புரம்,தஞ்சாவூர்மேலும் »

',10.94872864064328,79.2812804282039,'1029','Location 76'], ['

அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோயில்ஆடுதுறை,தஞ்சாவூர்மேலும் »

',10.830052473179723,79.41067019104139,'1046','Location 77'], ['

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்கதிராமங்கலம்,தஞ்சாவூர்மேலும் »

',11.0698658699946,79.52957546724065,'1063','Location 78'], ['

அருள்மிகு கோடீஸ்வரர் திருக்கோயில்திருக்கோடிக்காவல்,தஞ்சாவூர்மேலும் »

',11.049480604571784,79.51298868669255,'1064','Location 79'], ['

அருள்மிகு சோமநாதர் திருக்கோயில்பெருமகளூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.187647824825737,79.19522595388116,'1115','Location 80'], ['

அருள்மிகு ராமலிங்கசுவாமி திருக்கோயில்பாபநாசம்,தஞ்சாவூர்மேலும் »

',10.92463744461817,79.25781901179107,'1163','Location 81'], ['

அருள்மிகு லட்சுமிநாராயணர் திருக்கோயில்வரகூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.815075331712839,79.05411636842473,'1164','Location 82'], ['

அருள்மிகு தியாகராஜர் திருக்கோயில்திருவையாறு,தஞ்சாவூர்மேலும் »

',10.879604738022914,79.10964882386907,'1165','Location 83'], ['

அருள்மிகு வஜ்ரகண்டேஸ்வரர் திருக்கோயில்வீரமாங்குடி,தஞ்சாவூர்மேலும் »

',10.9298361258284,79.15145507451598,'1166','Location 84'], ['

அருள்மிகு ஏகவுரி அம்மன் திருக்கோயில்வல்லம்,தஞ்சாவூர்மேலும் »

',10.721017111008605,79.06051075471623,'1167','Location 85'], ['

அருள்மிகு ரிஷிபுரீஸ்வரர் திருக்கோயில்திருவிடைமருதூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.996610258958086,79.45254483822282,'1290','Location 86'], ['

அருள்மிகு வல்லப விநாயகர் திருக்கோயில்கீழவாசல்,தஞ்சாவூர்மேலும் »

',10.782204669673145,79.13090720772743,'1312','Location 87'], ['

அருள்மிகு பிரதாப வீர ஆஞ்சநேயர் திருக்கோயில்தஞ்சாவூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.793724038148955,79.12924209240373,'1411','Location 88'], ['

அருள்மிகு காசிவிஸ்வநாதர் திருக்கோயில்சாத்தனூர்,தஞ்சாவூர்மேலும் »

',12.208327959042059,78.88816166028846,'1449','Location 89'], ['

அருள்மிகு பரமநாத அய்யனார் திருக்கோயில்சூரக்கோட்டை,தஞ்சாவூர்மேலும் »

',10.737904219010527,79.19356977952702,'1462','Location 90'], ['

அருள்மிகு சங்கர நாராயண சுவாமி திருக்கோயில்மேலராஜவீதி,தஞ்சாவூர்மேலும் »

',10.789213304161146,79.1293040515302,'1484','Location 91'], ['

அருள்மிகு வனதுர்கா பரமேஸ்வரி திருக்கோயில்கதிராமங்கலம்,தஞ்சாவூர்மேலும் »

',11.070750322551843,79.52676451219304,'1508','Location 92'], ['

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில்கூனஞ்சேரி,தஞ்சாவூர்மேலும் »

',10.975066597379259,79.32634019904071,'1520','Location 93'], ['

அருள்மிகு ஆகாச மாரியம்மன் திருக்கோயில்திருநறையூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.919069961652543,79.44087105996005,'1525','Location 94'], ['

அருள்மிகு பாண்டுரங்கன் திருக்கோயில்கோவிந்தபுரம்,தஞ்சாவூர்மேலும் »

',11.007026062924218,79.46285524967607,'1545','Location 95'], ['

அருள்மிகு கோதண்டராம சுவாமி திருக்கோயில்பட்டீஸ்வரம்,தஞ்சாவூர்மேலும் »

',10.926591569513734,79.34594231850497,'1557','Location 96'], ['

அருள்மிகு கரும்பாயிரம் பிள்ளையார் திருக்கோயில்கும்பகோணம்,தஞ்சாவூர்மேலும் »

',10.930436575541739,79.40209865570068,'1582','Location 97'], ['

அருள்மிகு காளிங்கநர்த்தனர் திருக்கோயில்ஊத்துக்காடு,தஞ்சாவூர்மேலும் »

',10.880426544542999,79.27398347907001,'1586','Location 98'], ['

அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்கொரநாட்டுக் கருப்பூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.982312942101515,79.4177112574107,'1588','Location 99'], ['

அருள்மிகு விஷ்ணுதுர்கை திருக்கோயில்பாலதள்ளி,தஞ்சாவூர்மேலும் »

',10.385590569907533,79.26325464301044,'1589','Location 100'], ['

அருள்மிகு இடங்கொண்டீஸ்வரர் திருக்கோயில்திருக்கல்யாணபுரம்,தஞ்சாவூர்மேலும் »

',10.99067550840673,79.45365071296692,'1627','Location 101'], ['

அருள்மிகு காளஹஸ்தீஸ்வரர் திருக்கோயில்புரசக்குடி,தஞ்சாவூர்மேலும் »

',10.778020489743246,79.13807809352875,'1698','Location 102'], ['

அருள்மிகு ராஜகோபால சுவாமி திருக்கோயில்கும்பகோணம்,தஞ்சாவூர்மேலும் »

',10.962637859815988,79.386065484141,'2142','Location 103'], ['

அருள்மிகு விஸ்வநாத சுவாமி திருக்கோயில்தேப்பெருமாநல்லூர்,தஞ்சாவூர்மேலும் »

',10.974961271290606,79.4291653631808,'2195','Location 104'], ]; var TabbedPanels1 = new Spry.Widget.TabbedPanels("TabbedPanels1");

Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (126) அருள்மிகு கம்பகரேசுவரர் திருக்கோயில்
Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (127) அருகில் உள்ள கோயில்கள்
Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (128) மேலும் அருகில் உள்ள கோயில்கள்

Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (129)தினமலர் முதல் பக்கம் Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (130)கோயில்கள் முதல் பக்கம்
Kambakareswarar Temple : Kambakareswarar Kambakareswarar Temple Details | Kambakareswarar- Tirupuvanam | Tamilnadu Temple (2024)

References

Top Articles
Latest Posts
Article information

Author: Rev. Porsche Oberbrunner

Last Updated:

Views: 5928

Rating: 4.2 / 5 (53 voted)

Reviews: 84% of readers found this page helpful

Author information

Name: Rev. Porsche Oberbrunner

Birthday: 1994-06-25

Address: Suite 153 582 Lubowitz Walks, Port Alfredoborough, IN 72879-2838

Phone: +128413562823324

Job: IT Strategist

Hobby: Video gaming, Basketball, Web surfing, Book restoration, Jogging, Shooting, Fishing

Introduction: My name is Rev. Porsche Oberbrunner, I am a zany, graceful, talented, witty, determined, shiny, enchanting person who loves writing and wants to share my knowledge and understanding with you.